நம்ம கவுண்டமணி மகளுக்கு இவ்வளோ பெரிய மனச ? Latest Tamil Cinema News Kollywood News


94 thoughts on “நம்ம கவுண்டமணி மகளுக்கு இவ்வளோ பெரிய மனச ? Latest Tamil Cinema News Kollywood News

  1. ஏன்டா வீடியோ காட்சின்னு சொல்லிட்டு ஆடியோவும் போட்டோவும் போடறிங்க இதுஓருபொழப்பாடா நாதாரி பசங்கலா

  2. பிரபல நடிகரின் மகளாக இருந்தும் தான் யார்என்று. சொல்லாமல் உதவிகளை. செய்து வந்தார் என்றால். அவருக்கு எவ்வளவு பெரிய மனசு .தி.கிரேட் சிஸ்டர்.

  3. பிரதிபலனை எதிர்பாராமல் செய்த நடிகர் கவுண்டமணியின் மகள், மருமகன் செயலுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சீரும் சிறப்புமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நான் மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறேன். நன்றி.

  4. நல்ல மனிதர்கள் விளம்பரம் தேடாமல் நல்தே செய்துக் கொண்டிருப்பார்கள் இது போல தமழ் நாட்டில் பல பேர் உள்ளனர் அவர்களை நாம்தான் அடையாளம் கண்டு போற்ற வேண்டும் இவர்களை மற்றவர்களுக்கு தெரிய செய்த உங்களுக்க வாழ்த்துகள்.

  5. Nallavanga innum intha poomila irukanga ivanga maathiri ponnunga irkarathala thaan innum nam naatla mazha varuthu.anda ponnuku avar husbandku vaalthukal

  6. Karthi kanchi

    Appa sirikka vaichu ayulei adhikaripar makkalei. Makkal thondu seithu ayulei adhikariththu vaalaveikirar aver kudumpathirku perumanamarntha vaalthukkal.

  7. இப்படிபட்ட குழந்தைகள் இருப்பதால்தான் நாடு சுபிட்சமாக இருக்கிறது.வாழ்த்துகள் தோழர் கவுண்டமணி அவர்களுக்கு.

  8. சிறந்த மனிதனின் மகள் அவரின் வளர்ப்பு தப்ப வாய்ப்பில்லை.

  9. 2PERUKUM VAZHTHUKAL, NAM OVORUVARUKUM IPADI ORU PILLAI IRUNTHALE PODHUM PANAM ILAYENDRALUM NALLA GUNAM IRUKUME,,,👍👍👍👍👍

  10. நல்லது..
    but example ku ரஜினி photo thaan kedaichadhaa?
    ethana dubakoor politicians irukkaanga?

  11. வாழ்த்துக்கள் செல்லம் இந்த சின்ன வயதில் பொியமனது வாழ்கவளமுடன்

  12. PARATUKURIYA. VISHAYAM. IDHEMADHIRI. UNSUNG. HEROES. EVALOPER IRUKIRARGAL. AVARGALUM. PARATUKURIYAVARGALTHAN. BUT. EDHATKAHA. MR. RAJNI YIN. PHOTO? AVAR. SATHAMILLAMAL. SEIDHA. NALLAVISHANGAL. ILLAYA? ALLADHU. ARASIYALUKU. VARAPOVADHU. PIDIKAMAL. VILAMBARATHUKU. KATTUGIRIRGALA? PURIYAVILLAI.

  13. வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் வாழ்க பல்லாண்டு ⚘

  14. சிறந்த பணி.சிறப்புற வாழவேண்டும். வாழ்த்துக்கள்.

  15. அந்த உயர்ந்த உள்ளத்திற்கு தலைவணங்குகிறேன்

  16. கவுண்டமனி சார் எல்லார் மனசுலேயும் இடம் அடம்பிடித்தவர்.அவரோட மகள் அமைதியாக இவ்வளவு நல்ல செயல் செய்தவருக்கு எனது அன்பான வாய்த்துக்கள்.மேலும் அவர் நல்ல முழற்சிகள் செய்து நலமுடன் வாழ்க.

  17. கவுண்டமணி வளர்ப்பு அப்படி அவருக்கு கிடைத்த மாப்பிள்ளையும் அப்படி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  18. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? வாழ்க தங்களது தலைமுறை

  19. இவர் கவுண்டமணி ஐயா அவர்களுக்கு மட்டும் மகள் அல்ல, தமிழகத்தின் மகள். நல்ல உள்ளம் கொண்ட மாபெரும் மனிதர்.

  20. கடவுள் இந்த மகளையும் அவர் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்து உயர்த்துவார்."தேவன் அன்பாகவே இருக்கிறார்"நன்றி மணி அண்ணா

  21. ஏன்டா நாயே அதற்கு ஏன்டா ரஜினி ஸ்டில்ல காட்டுற.

  22. ஆமா இத வச்சு நீங்க ஏன் விளம்பரம் தேடரிங்க.. ஆமா முதல்ல ஏன் ரஜினி அவர்களின் போட்டோவ காமிச்சிங்க அவர் செய்யர பல சேவைக்கு முன்னாடி இதல்லாம் தூசு மாதிரி….

  23. Thank you madam for having such a kind humble heart to do help for the poor people's really so wonderful miracles you are helping the poor people's. Very rare we can see the people doing help to other's but in your case you and your husband doing this help for people is so great and no word to say of your kind heart surely you will have reward from God no doubt in it. A SERVICE to MAN is SERVICE to GOD and Help Ever Hurt never so you are helping so my handsup to you and family members and to the YouTube groups for giving this type of good programme heart touched. Thank you God bless you all.

  24. My heartfull thanks to your father and mother and your husband. Nothing is in this World until we are living peaceful is so important and doing help to other's service who is in need is most important than anything else. GREAT thanks to you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *